குடிசாà®°் பொà®±ியியலின் ஓர் உட்புலமாகுà®®். இப்புலத்தில் கட்டமைப்புப் பொà®±ியாளர்கள் கட்டிடங்களுக்குà®®் கட்டிடம் சாà®°ாத à®…à®®ைப்புகளின் கட்டமைப்புகளின் நிலைப்பு, வலிà®®ை, விà®±ைப்பு ஆகியவற்à®±ைப் புà®°ிந்துகொள்ளவுà®®் à®®ுன்கணிக்கவுà®®் கணக்கிடவுà®®் பயிà®±்சி அளிக்கப்படுகின்றனர் இவர்கள் கட்டமைப்புகளின் வடிவமைப்புகள் செய்து அவற்à®±ை பிறர் செத வடிவமைப்புகளோடு à®’à®°ுà®™்கிணத்து களத்தில் திட்டங்களின் கட்டுà®®ானத்தை à®®ேà®±்பாà®°்வை செய்கின்றனர். கட்டமைப்பு à®’à®°ுà®®ை செயல்பாட்டையுà®®் பாதுகாப்பையுà®®் உறுதிசெய்ய தேவைப்படுà®®்போது இவர்கள் எந்திரத் தொகுதி, மருத்துவக் கருவிகள், ஊர்திகள் ஆகியவற்à®±ையுà®®் வடிவமைப்பர்.
கட்டமைப்புப் பொà®±ியியலின் கோட்பாடு பயன்à®®ுà®±ை இயற்பியலையுà®®் கட்டமைப்புகளின் பல்வேà®±ு பொà®°ுள்களின், வடிவவியல்களின் செயல்திறப் பட்டறிவையுà®®் சாà®°்ந்து உருவாகிறது. இப்பொà®±ியியல் சிக்கலான கட்டமைப்புகளை உருவாக்க எளிய கட்டமைப்பு உறுப்புகளைப் பயன்படுத்துகிறது. கட்டமைப்புப் பொà®±ியாளர்கள் இந்த இலக்குகளை அடைய, நிதி, கட்டமைப்பு உறுப்புகள், பொà®°ுள்கள் ஆகியவற்à®±ை ஆக்கநிலையிலுà®®் திறம்படவுà®®் பயன்படுத்துà®®் பொà®±ுப்புள்ளவர்கள் ஆவர்.
வெளி இணைப்புகள்

















